/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருத்துவ உதவியாளர் பஸ் மோதி பலி
/
மருத்துவ உதவியாளர் பஸ் மோதி பலி
ADDED : மார் 01, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஐஸ்ஹவுஸ், யானைத் தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாரதி, 22. வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் உதவியாளர்.
நேற்று காலை, மொபெட்டில் மருத்துவமனைக்கு சென்றுக்கொண்டிருந்தார். திருவல்லிக்கேணி, பல்லவன் சாலையில், வண்டலுாரில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற மாநகர பேருந்து, அவரது மொபெட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாரதி, அதே இடத்திலேயே இறந்தார்.
அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

