/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த வேப்பங்குளம் சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சேதமடைந்த வேப்பங்குளம் சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சேதமடைந்த வேப்பங்குளம் சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சேதமடைந்த வேப்பங்குளம் சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 19, 2025 02:52 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளம் மேற்கு கரையில் உள்ள அன்னைசத்யா நகரில், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சாலையில், கட்டு மான பொருட்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனங்களால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், சிமென்ட் கலவை பெயர்ந்தும், சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது.
குளக்கரையோரம் உள்ள சேதமடைந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகனஓட்டிகள், கனரகவாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போதுநிலைதடுமாறி, தடுப்புச்சுவர் இல்லாதசின்ன வேப்பங்குளத்திற்குள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும்நிலை உள்ளது.
எனவே, விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள சின்னவேப்பங்குளம் மேற்கு கரையில்உள்ள அன்னைசத்யா நகர் சாலையைசீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.