/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெள்ளேரியம்மன் கோவிலில் நாளை நவராத்திரி
/
வெள்ளேரியம்மன் கோவிலில் நாளை நவராத்திரி
ADDED : அக் 01, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : வாலாஜாபாத் ராஜ வீதியில், வெள்ளேரியம்மன் கோவிலில் கொலு மண்டபம் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, நவராத்திரி உற்சவம் நாளை முதல் துவங்குகிறது.
வெள்ளேரியம்மன் தினசரி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளிக்க உள்ளார். விழாவின் இறுதி நாளான, அக்., 12ல் பார்வேட்டை உற்சவம் மற்றும் வீதியுலா நடக்க உள்ளது என, விழாக் குழுவினர் தெரிவித்தனர்.