ADDED : ஜன 11, 2025 07:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி கிராமத்தில் சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை 4:00 மணிக்கு நந்தி மற்றும் சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவில், உள்ளாவூர் அகத்தீஸ்வரர் கோவில், கோவிந்தவாடி கைலாசநாதர் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷம் நடந்தது.

