ADDED : ஜன 04, 2025 09:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த ஆறு பேருக்கு, உதவி இயக்குனர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:

