sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரசு பள்ளி மாணவ-ர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

/

அரசு பள்ளி மாணவ-ர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

அரசு பள்ளி மாணவ-ர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

அரசு பள்ளி மாணவ-ர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்


ADDED : பிப் 13, 2024 04:05 AM

Google News

ADDED : பிப் 13, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ- - மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், டாக்டர் பி.எஸ்.எஸ்., ராணி அண்ணாதுரை, ஸ்ரீவாணி நிலையம், சி.எஸ்.ஐ., மகளிர், பி.டி.வி.எஸ்., உள்ளிட்ட பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ- - மாணவியருக்கு பேனா, பென்சில், ரப்பர், ஷார்ப்னர், ஸ்கேல் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us