ADDED : ஜூன் 09, 2025 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் யாகசாலை மண்டபம் பின் தெருவில் உள்ள பொது கழிப்பறையின் ஒரு அறைக்கு மட்டும் கதவு இல்லாமல் இருந்தது.
■ இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கழிப்பறையின் அனைத்து அறையின் கதவுகளும் சீரமைக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு உள்ளதால், கட்டடமும் புதுப்பொலிவு பெற்றுள்ளது.