/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை பள்ளம் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி..
/
சாலை பள்ளம் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி..
ADDED : மார் 31, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை பள்ளம் சீரமைப்பு
காஞ்சிபுரம் பேருந்து நிலையம், மணிகூண்டு அருகில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வகையில் சாலையோரம் பள்ளம் ஏற்பட்டு இருந்தது. ■ நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பள்ளம் சீரமைக்கப்பட்டுள்ளது.