sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சத்குரு தியாகராஜர் ஆராதனை விழா

/

சத்குரு தியாகராஜர் ஆராதனை விழா

சத்குரு தியாகராஜர் ஆராதனை விழா

சத்குரு தியாகராஜர் ஆராதனை விழா


ADDED : ஜன 02, 2025 01:07 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:சத்குரு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை விழாக் குழு சார்பில், சத்குரு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை விழா, உத்திரமேரூர் இரட்டைதாலீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு நாதஸ்வர இசையுடன், ஊஞ்ச விருத்தி பஜனை, பஞ்சரத்ன கீர்த்தனைகள் ஆகியவை பாடியவாறு, ஆராதனை செய்யப்பட்டது.

முன்னதாக, காலை 8:45 மணியளவில், சத்குரு தியாகராஜ சுவாமிகளின் உருவ படமானது, உத்திரமேரூர் முத்துபிள்ளையார் கோவிலில் இருந்து, பேருந்து நிலையம் வழியாக, இரட்டைதாலீஸ்வரர் கோவிலுக்கு, நாதஸ்வர இசை முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us