/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 07, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கா ஞ்சிபுரம் டி.கே.நம்பி தெரு வழியாக வாலாஜாபாத், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் கழிவுநீர் சாலை யில் வழிந்தோடுகிறது.
எனவே, டி.கே.நம்பி தெருவில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பை நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.நீலகண்டன், காஞ்சிபுரம்.