sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம்

/

ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம்

ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம்

ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம்


ADDED : டிச 23, 2024 01:54 AM

Google News

ADDED : டிச 23, 2024 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ள கொல்லாசத்திரத்தில், ஸ்ரீஸ்ரீதாராம பஜனை மண்டலி சார்பில், 32வது ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் நேற்று நடந்தது.

உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், குருகீர்த்தனை உள்ளிட்டவை நடந்தது.

நேற்று காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனையும், காலை 9:00 மணிக்கு ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் நடந்தது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

தொடர்ந்து, சிறப்பு கீர்த்தனைகள் நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us