sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கங்கையம்மனுக்கு வரும் 31ல் கோடை உத்சவம் துவக்கம்

/

கங்கையம்மனுக்கு வரும் 31ல் கோடை உத்சவம் துவக்கம்

கங்கையம்மனுக்கு வரும் 31ல் கோடை உத்சவம் துவக்கம்

கங்கையம்மனுக்கு வரும் 31ல் கோடை உத்சவம் துவக்கம்


ADDED : மே 27, 2025 07:27 PM

Google News

ADDED : மே 27, 2025 07:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி, பூக்கடை சத்திரம் அருகில் உள்ள கங்கையம்மனுக்கு, வரும் 31ம் தேதி, கோடை உத்சவம் துவங்குகிறது. இதில், நள்ளிரவு 12:00 மணிக்கு அம்மன் சிரசு வீதியுலாவும், ஜூன் 1ம் தேதி, பிற்பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்படுகிறது.

இரவு 9:00 மணிக்கு சிறுவஞ்சிபட்டு ஞானமுருகன் தெருகூத்து குழுவினரின், ‛இரண்ய விலாசம்' என்ற புராண நாடகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us