sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உற்சவம் நிறைவு

/

வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உற்சவம் நிறைவு

வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உற்சவம் நிறைவு

வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உற்சவம் நிறைவு


ADDED : மார் 18, 2025 12:19 AM

Google News

ADDED : மார் 18, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான தவன உற்சவம் கடந்த 15ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று காலை 11:30 மணிக்கு கோவில் சக்கரத்தாழ்வார் சன்னிதி பின்புறம் உள்ள தோட்ட உற்சவ மண்டபத்தில் பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

மதியம் 1:30 மணிக்கு திருஞ்சனம், ஆஸ்தானமும், மாலை 5:30 மணிக்குதிருவாராதனம், நிவேதனம், தீர்த்தம், சடாரி, துாப, தீப ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.

மாலை 6:30 மணிக்கு தோட்டத்தில் இருந்து பெருமாள், தாயார் புறப்பாடும், பத்தி உலாத்தல் நடந்தது. இரவு 7:30 மணிக்கு ஆழ்வார் பிரகாரமாக பெருமாள், தாயார் எழுந்தருளினர். தொடர்ந்து பெருந்தேவி தாயார், சன்னிதிக்கும், பெருமாள் திருமலைக்கு எழுந்தருளினர். தவன உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us