நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருவண்ணாமலை கிரிவலக்குழு சிவத்தொண்டு நற்பணி மன்றம் சார்பில், காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர் கோவிலில், ‛திருவாசக்தேன் தொடர் சிந்தனை' என்ற தலைப்பில் பாடல்களை முற்றோதல் செய்யும் நிகழ்வு நடந்தது.
இதில், மன்ற அமைப்பாளர் கங்காரதன் தலைமையில், சிவ பக்தர்கள் முற்றோதல் செய்தனர். முன்னதாக கோவிலில் மாகேஸ்வர பூஜை நடந்தது.