/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிறப்பு சான்றிதழில் பதிவு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்
/
பிறப்பு சான்றிதழில் பதிவு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்
பிறப்பு சான்றிதழில் பதிவு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்
பிறப்பு சான்றிதழில் பதிவு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்
ADDED : டிச 07, 2024 07:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2009ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள், பிறப்பு சான்றிதழில் தங்கள் பெயரை பதிவு செய்ய, வரும் 31ம் தேதி கடைசி நாள். அதன்பின்னர், பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய இயலாது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2009ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள், ஏற்கனவே, பிறப்பு சான்று பெற்ற அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பித்து, பெயர் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.