sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கவுதமேஸ்வரர் கோவிலில் பாலாலயம்

/

கவுதமேஸ்வரர் கோவிலில் பாலாலயம்

கவுதமேஸ்வரர் கோவிலில் பாலாலயம்

கவுதமேஸ்வரர் கோவிலில் பாலாலயம்


ADDED : ஜன 06, 2025 03:16 AM

Google News

ADDED : ஜன 06, 2025 03:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வேளிங்கப்பட்டரை அரசமர தெருவில், 108 லிங்கத்தில் 54வது லிங்கம் அமைந்துள்ள கவுதமேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழுவினர் மற்றும் பகுதிவாசிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, திருப்பணி துவங்க உள்ளதையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு வேதவிற்பன்னர்கள் வாயிலாக பல்வேறு ஹோமங்களுடன் பாலாலயம் நடந்தது.

பல்வேறு திருப்பணிகள் முடிக்கப்பட்டு, பிப்., 10ம் தேதி காலை 4:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாட்டை திருப்பணி குழுவினர், வேளிங்கப்பட்டரை, முருகம்மாள் நகர், ஓரிக்கை பகுதியினர், மங்கள இசை குழுவினர் இணைந்து செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us