sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இளையனார்வேலுாரில் நாளை தெப்போற்சவம்

/

இளையனார்வேலுாரில் நாளை தெப்போற்சவம்

இளையனார்வேலுாரில் நாளை தெப்போற்சவம்

இளையனார்வேலுாரில் நாளை தெப்போற்சவம்


ADDED : பிப் 04, 2025 07:15 PM

Google News

ADDED : பிப் 04, 2025 07:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தை மாதத்தில் தெப்போற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும்.

அதன்படி, 13ம் ஆண்டு தெப்போற்சவம் நாளை துவங்குகிறது. தெப்போற்சவத்தையொட்டி, மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், மலர் அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி எழுந்தருளி உலா வருகிறார். மூன்றாம் நாளான, வரும் 8ம் தேதி தெப்போற்சவம் நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர் இணைந்து செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us