sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'ஏர்டெல்' ஆபீசில் திருடியோர் சிக்கினர்

/

'ஏர்டெல்' ஆபீசில் திருடியோர் சிக்கினர்

'ஏர்டெல்' ஆபீசில் திருடியோர் சிக்கினர்

'ஏர்டெல்' ஆபீசில் திருடியோர் சிக்கினர்


ADDED : நவ 12, 2024 12:49 AM

Google News

ADDED : நவ 12, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஆவடி புதிய ராணுவ சாலையில், 'ஏர்டெல்' தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது.

செப்.,26ம் தேதி காலை, வழக்கம் போல் ஊழியர்கள் கடையை திறக்க சென்றபோது, 'ஷட்டர்' பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 5 'லேப்டாப்' மற்றும் ஒரு மொபைல் போன் திருடு போனது தெரிந்தது.

ஆவடி போலீசார் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவர்கள், புட்லுாரைச் சேர்ந்த வெங்கடேஷ், 19, என்பவரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us