sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏரிவாய் மணவாளருக்கு நாளை திருக்கல்யாண உற்சவம்

/

ஏரிவாய் மணவாளருக்கு நாளை திருக்கல்யாண உற்சவம்

ஏரிவாய் மணவாளருக்கு நாளை திருக்கல்யாண உற்சவம்

ஏரிவாய் மணவாளருக்கு நாளை திருக்கல்யாண உற்சவம்


ADDED : மார் 20, 2024 12:14 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முத்தியால்பேட்டை:காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில், கமலவல்லி சமேத அழகிய மணவாள பெருமாள் கோவில் உள்ளது.

இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, 2022ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

இதையொட்டி நாளை இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி, நாளை, காலை 8:00 மணிக்கு வருஷாபிஷேகமும், புஷ்பசாத்துபடியும், மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசையும், தொடர்ந்து 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us