/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாயகன்பேட்டையில் திருவிளக்கு பூஜை
/
நாயகன்பேட்டையில் திருவிளக்கு பூஜை
ADDED : பிப் 08, 2025 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாயகன்பேட்டை:காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டை அபிராமி உடனுறை அமிர்த கடேஸ்வர் கோவிலில் தை மாத கடைசி வெள்ளி கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது.
இதில், உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோயின்றி வாழவும், குடும்ப ஒற்றுமைக்காகவும் பெண்கள், குத்து விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்தனர். விநாயகர், துர்கா, மஹாலட்சுமி, சரஸ்வதி மற்றும் அவரவர் குல தெய்வத்தை வேண்டி பூஜை செய்து வழிபட்டனர்.

