sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது

/

கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது

கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது

கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது


ADDED : நவ 24, 2024 07:48 PM

Google News

ADDED : நவ 24, 2024 07:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அருகே கஞ்சா கடத்தியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

உத்திரமேரூர் அடுத்த, தண்டரை கூட்ரோடு பகுதியில், பெருநகர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 'யமஹா எப்.இசட்.' டூ - -வீலரில் வந்த, மூன்று பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், அவர்கள் 1,200 கிராம் கஞ்சா வைத்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், டூ - -வீலரில் வந்த தண்டரை கிராமத்தைச் சேர்ந்த, சுபாஷ், 24, அகில்குமார், 21, நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த புவன்ரோஷித், 23, ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, டூ - -வீலரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us