sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கன்டெய்னரில் தீக்கிரையான 'டிஷ்யூ பேப்பர்'

/

கன்டெய்னரில் தீக்கிரையான 'டிஷ்யூ பேப்பர்'

கன்டெய்னரில் தீக்கிரையான 'டிஷ்யூ பேப்பர்'

கன்டெய்னரில் தீக்கிரையான 'டிஷ்யூ பேப்பர்'


ADDED : டிச 20, 2024 01:49 AM

Google News

ADDED : டிச 20, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:ஹரியானா மாநிலத்தில் இருந்து, சென்னை முகலிவாக்கம் பகுதியில் உள்ள கிடங்கிற்கு, 'டிஷ்யூ பேப்பர்' பண்டல்களை ஏற்றி, நேற்று முன்தினம் இரவு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை கண்ணையா, 30, என்பவர் ஓட்டி வந்தார்.

மதனந்தபுரம் - -முகலிவாக்கம் சாலையில், முகலிவாக்கத்தை கடந்தபோது மின் கம்பி உரசி, கன்டெய்னர் லாரியில் தீப்பொறி ஏற்பட்டது. இதில், உள்ளே இருந்த டிஷ்யூ பேப்பர்கள் எரிய துவங்கின.

விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்தில், லாரியில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிஷ்யூ பேப்பர்கள் நாசமாயின. மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us