/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக ... (01.08.2025) காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக ... (01.08.2025) காஞ்சிபுரம்
ADDED : ஜூலை 31, 2025 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம் ஆடி திருவிழா செல்வ விநாயகர் கோவில் மற்றும் துர்கை அம்மன் கோவில் விழா குழுவினர், தும்பவனம் மாரியம்மன் வீதியுலா, முல்லாபாளையம் தெரு, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் சந்தவெளி அம்மன், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.