sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக .... (02.08.2025) காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக .... (02.08.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக .... (02.08.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக .... (02.08.2025) காஞ்சிபுரம்


ADDED : ஆக 01, 2025 09:37 PM

Google News

ADDED : ஆக 01, 2025 09:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏகாதச ருத்ர யாகம் காமாட்சி உடனுறை அக்னீஸ்வரர் கோவில், களக்காட்டூர் ஏரிக்கரை, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

ஆடி திருவிழா செல்வ விநாயகர் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் விழா குழுவினர், விழா மண்டபத்தில் தும்பவனம் மாரியம்மன் ஊஞ்சல் சேவை, முல்லாபாளையம் தெரு, காஞ்சிபுரம், இரவு 6:00 மணி.

கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா, மதங்கீஸ்வரர் கோவில், ஆஸ்பிட்டல் சாலை, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.






      Dinamalar
      Follow us