sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக .... (11.07.2025 ) காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக .... (11.07.2025 ) காஞ்சிபுரம்

இன்று இனிதாக .... (11.07.2025 ) காஞ்சிபுரம்

இன்று இனிதாக .... (11.07.2025 ) காஞ்சிபுரம்


ADDED : ஜூலை 10, 2025 08:25 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

வேதகிரீஸ்வரர் கோவில் வெள்ளி சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. மாலை 6:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.

மூகாம்பிகை அம்மன் கோவில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

மாரி சின்னம்மன் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 7:30 மணி. இடம்: கடும்பாடி, மாமல்லபுரம்.

யோக ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. இடம்: செங்காடு கிராமம்.

பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் வெள்ளி சிறப்பு அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: செம்பாக்கம்.

வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. இடம்: புதுப்பாக்கம்.

கோதண்டராமர் கோவில் ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.

அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை: 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

எல்லையம்மன் கோவில்நைவேத்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

திருப்பள்ளியெழுச்சி

பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

ராகு கால பூஜை

விஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.

துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.

சிறப்பு வழிபாடு

ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

உத்திராடம் நட்சத்திரம், தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.






      Dinamalar
      Follow us