ADDED : ஜூலை 13, 2026 11:06 PM
அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: மச்சநாட்டின் பெருமையும், கீசகன் வதமும், திரவுபதியம்மன் கோவில், கோவிந்தவாடி அகரம் கிராமம், காஞ்சிபுரம், மதியம் 1:00 மணி; மஹாபாரத நாடகம், தலைப்பு: கீசகன் வதம், இரவு 10:00 மணி.
மண்டலாபிஷேகம் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில், வடதிருக்கடவூர், நாயகன்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
திருமால்பாடீஸ்வரர் கோவில், ஏனாத்துார் மதுரா, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
கிராம தேவதை திருவாத்தி அம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
சொற்பொழிவு தலைப்பு: திருவள்ளுவர், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை.
அமாவாசை அன்னதானம் ஜோதி ரெசிடென்சி, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, டோல்கேட், சின்ன காஞ்சிபுரம். மதியம் 1:00 மணி.
அன்னதான சேவை திட்டத்தின் கீழ், 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
