/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாளைய மின்தடை -12.11.2024 ( காஞ்சிபுரம்)
/
நாளைய மின்தடை -12.11.2024 ( காஞ்சிபுரம்)
ADDED : நவ 10, 2024 06:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை
ஸ்ரீபெரும்புதுார் துணை மின் நிலையம்: மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், என்.ஜி.ஓ., காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம் ரோடு, வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.