ADDED : ஜன 28, 2025 07:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரை தாமல், முசரவாக்கம் துணை மின்நிலையங்கள்:
பாலுசெட்டிசத்திரம், தாமல், வதியூர், ஒழுக்கோல்பட்டு, கிளார், களத்துார், அவளூர், பெரும்புலிபாக்கம், பொய்கைநல்லுார், ஜாகீர்தண்டலம், பனப்பாக்கம், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிறுணை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.