/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
8 டெபுடி பி.டி.ஓ.,க்களுக்கு இடமாறுதல்
/
8 டெபுடி பி.டி.ஓ.,க்களுக்கு இடமாறுதல்
ADDED : மார் 17, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்று உள்ளனர். மேலும், எட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.

