sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் பன்னிரு திருமுறை மாநாடு துவக்கம்

/

காஞ்சியில் பன்னிரு திருமுறை மாநாடு துவக்கம்

காஞ்சியில் பன்னிரு திருமுறை மாநாடு துவக்கம்

காஞ்சியில் பன்னிரு திருமுறை மாநாடு துவக்கம்


ADDED : ஜூலை 26, 2025 09:07 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பன்னிரு திருமுறை, தமிழ் வேதங்கள் மாநாடு துவக்க விழா, காஞ்சிபுரத்தில் நடந்தது.

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, மனோன்மணி சண்முகம் திருமண மண்டபத்தில் துவங்கிய மாநாட்டிற்கு அருள்நிறை அண்ணாமலை தலைமை வகித்தார். முதல் நாளான நேற்று, அடியார்கள் அறிமுக நிகழ்ச்சியும், தொடர்ந்து சிவபூஜை என்ற தலைப்பில், பக்தவச்சலம் சொற்பொழி வாற்றினார்.

இன்று, அதிகாலை 4:00 மணிக்குசென்னை சேலையூர் ராமமூர்த்தி குழுவினரின் திருமுறை இசையும், காலை 5:15 மணிக்கு திருவிளக்கு ஏற்றப்பட்டு சிவபூஜை நடக்கிறது.

காலை 8:15 மணிக்கு விடைகொடி ஏற்றுதலும், தொடர்ந்து திருமுறை வீதிவலம், திருமுறை சொற்பொழிவு, நுால் வெளியீட்டு விழா, திருமுறை சொற்பொழிவு, மாலை 6:15 மணிக்கு நமசிவாய' என்ற ஐந்தெழுத்து பெருவேள்வி உள்ளிட்டவை நடக்கிறது.






      Dinamalar
      Follow us