sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேளாங்கண்ணி சர்ச் தேரோட்டம் விமரிசை

/

வேளாங்கண்ணி சர்ச் தேரோட்டம் விமரிசை

வேளாங்கண்ணி சர்ச் தேரோட்டம் விமரிசை

வேளாங்கண்ணி சர்ச் தேரோட்டம் விமரிசை


ADDED : செப் 08, 2025 01:02 AM

Google News

ADDED : செப் 08, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் வேளாங்கண்ணி சர்ச் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

உத்திரமேரூரில் உள்ள காஞ்சிபுரம் சாலையில் வேளாங்கண்ணி சர்ச் உள்ளது. இந்த சர்ச்சில் 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தேர்த் திருவிழா நடந்தது.

முன்னதாக மாலை 6:00 மணிக்கு சர்ச்சில் நற் கருணை சிறப்பு ஆராதனை நடந்தது.

பின், மாலை 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், வேளாங்கண்ணி எழுந்தருளியதையடுத்து தேர்த் திருவிழா துவங்கியது.

பின், திருத்தேரானது காஞ்சிபுரம் சாலை, பஜார் வீதி, பெரியநாரசம் பேட்டை வீதி வழியாக வீதியுலா வந்தது. வேளாங்கண்ணி சர்ச் தேர்த் திருவிழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us