/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் வார்டு சபை கூட்டம்
/
உத்திரமேரூரில் வார்டு சபை கூட்டம்
ADDED : ஜன 07, 2025 07:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு, வேடபாளையம் பகுதியில் வார்டு சபை கூட்டம், கவுன்சிலர் தனசேகர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், வேடபாளையத்தில் கலை அரங்கம், சமுதாய கூடம் அமைக்க வேண்டும்.
பொது கழிப்பறையை சீரமைக்க வேண்டும். புதிய பூங்கா அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

