/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செம்பரம்பாக்கத்தில் நீர் இருப்பு குறைவு
/
செம்பரம்பாக்கத்தில் நீர் இருப்பு குறைவு
ADDED : அக் 15, 2024 09:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 3.645 டி.எம்.சி., கொள்ளளவும், நீர்மட்டம் 24 அடி உயரமும் உடையது.
பருவமழை துவங்கியுள்ள நிலையில், இந்த ஏரியில் நேற்றைய நிலவரப்படி 1.233 டி.எம்.சி., கொள்ளளவும், நீர்மட்ட உயரம் 13.23 அடியாகவும் உள்ளது.
ஏரிக்கு நீர்வரத்து 260 கன அடியாகவும், குடிநீர் தேவைக்கு 130 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் ஏரியில் 3.118 டி.எம்.சி.,கொள்ளளவு நீர் இருந்தது.