ADDED : ஏப் 26, 2024 12:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், கோடை வெயில் காரணமாக, கூட்டுறவு வளாக அலுவலகம் வெளியே, வந்தவாசி சாலையில், தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டதை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று திறந்து வைத்தார்.
உடன், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

