sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்


ADDED : மார் 06, 2025 12:33 AM

Google News

ADDED : மார் 06, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக காவல் அரங்கத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி,மு.க., - எம்.பி., செல்வம் முன்னிலை வகித்தார்.

கைத்தறி துறை அமைச்சர் காந்தி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ‛மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 108 மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒரு கோடி ரூபாய் செலவிலான மொபைல், மூன்றுசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில், தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us