ADDED : அக் 26, 2024 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 27வது வார்டுக்கு உட்பட்ட நத்தப்பேட்டை, தென்னந்தோப்பு பின்பக்கம் உள்ள பாலாமணி நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு, மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு மின்கம்பத்தின் அடிப்பாகம் உடைந்தும், முழுதும் விரிசல் ஏற்பட்டும், வளைந்த நிலையில் உள்ளது.
இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்தால், மின்கம்பம் சாய்ந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.