/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கீழம்பி சந்திப்பு சாலையில் வேகத்தடை அமையுமா?
/
கீழம்பி சந்திப்பு சாலையில் வேகத்தடை அமையுமா?
ADDED : நவ 09, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய ஆறு வழி சாலை, செவிலிமேடு - கீழம்பி இணைப்பு சாலை, வேலுாரில் இருந்து கீழம்பி, ஒலிமுகமதுபேட்டை வழியாக, காஞ்சிபுரம் செல்லும் பிரதான சாலையில், கீழம்பி மூன்று வழி சந்திப்பு சாலை உள்ளது.
இச்சாலையின் மூன்று புறமும், நெடுஞ்சாலை துறையினர் எவ்வித வேகத்தடைகள் மற்றும் வாகனங்கள் வேகம் குறைக்கும் தடுப்பு சாதனங்கள் அமைக்கவில்லை.
இதனால், கனரக வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழம்பி சந்திப்பு சாலையில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.