sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

சென்னை பைக் கொள்ளையன் நாகர்கோவிலில் சுற்றிவளைப்பு

/

சென்னை பைக் கொள்ளையன் நாகர்கோவிலில் சுற்றிவளைப்பு

சென்னை பைக் கொள்ளையன் நாகர்கோவிலில் சுற்றிவளைப்பு

சென்னை பைக் கொள்ளையன் நாகர்கோவிலில் சுற்றிவளைப்பு


ADDED : அக் 25, 2025 08:05 PM

Google News

ADDED : அக் 25, 2025 08:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வாத்தியார் விளையை சேர்ந்தவர் பாரத்; தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் தன் டூ - வீலரை கோட்டார் ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சென்றார்.

திரும்பி வந்தபோது காணவில்லை. போலீசார் கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒரு இளைஞர் டூ - வீலரை திருடி செல்வது பதிவாகி இருந்தது. விசாரணையில், அவர் சென்னை, திருவேற்காடு மாதர்வேடு பகுதியில் வசிக்கும் அபிஷேக், 21, என்பது தெரியவந்தது. இவர், கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தை பூர்வீகமாக கொண்டவர்.

தொடர் விசாரணையில், திருடும் டூ - வீலர்களை ஆரல் வாய்மொழியை சேர்ந்த ஒருவரிடம் விற்பனை செய்ததாக தெரிவித்தார். தொடர்ந்து, அவரையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைதான அபிஷேக் கைசிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us