/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
டாஸ்மாக்கில் ரசீது கேட்டவருக்கு தர்ம அடி
/
டாஸ்மாக்கில் ரசீது கேட்டவருக்கு தர்ம அடி
ADDED : ஆக 08, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில், ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்த ஒரு இளைஞர் மது பாட்டிலுக்கு கூடுதலாக கேட்ட பணத்தை தர மறுத்துள்ளார்.
மேலும், கொடுத்த பணத்திற்கு ரசீது கேட்டுள்ளார். கடை ஊழியர்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
படுகாயமடைந்த இளைஞர் புகாரில், வடசேரி போலீசார் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் விசாரிக்கின்றனர்.