/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., சார்பில் சமூக வலைதள பயிற்சி
/
தி.மு.க., சார்பில் சமூக வலைதள பயிற்சி
ADDED : ஜன 19, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., சார்பில் சமூக வலைதள பயிற்சி
கரூர்,:கரூரில், தி.மு.க., சார்பில் கரூர், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில், சமூக வலைதள பயிற்சி முகாம் நடந்தது.
கரூர் மாவட்ட செயலாளரும், மின்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமையில் பயிற்சி நடந்தது. இளைஞர் அணி துணை செயலாளரும். ஈரோடு எம்.பி.,யுமான பிரகாஷ் பயிற்சி அளித்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க., நிர்வாகிகள் பயிற்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.

