/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் பள்ளி மாணவியர் பங்கேற்றஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
/
கரூரில் பள்ளி மாணவியர் பங்கேற்றஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
கரூரில் பள்ளி மாணவியர் பங்கேற்றஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
கரூரில் பள்ளி மாணவியர் பங்கேற்றஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 24, 2025 01:14 AM
கரூரில் பள்ளி மாணவியர் பங்கேற்றஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
கரூர், :கரூரில், பள்ளி மாணவியர் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.கரூர் சுங்ககேட் அருகில், தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து, பசுபதிபாளையம் போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு, ஹெல்மெட் விழிப்
புணர்வு பேரணி நடந்தது. டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் பேரணியை தொடங்கி வைத்தார். கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கடைப்பிடிப்பதுடன், பெற்றோர்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல அறிவுறுத்தும்படி, மாணவியரை கேட்டுக் கொள்ளப்பட்டது. தலைக்கவசம் அணிவோம், உயிரை காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவியர் பேரணி
சென்றனர்.நிகழ்ச்சியில், பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நந்தகோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.