/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்'மனுக்கள் வழங்க கலெக்டர் அழைப்பு
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்'மனுக்கள் வழங்க கலெக்டர் அழைப்பு
'உங்களை தேடி உங்கள் ஊரில்'மனுக்கள் வழங்க கலெக்டர் அழைப்பு
'உங்களை தேடி உங்கள் ஊரில்'மனுக்கள் வழங்க கலெக்டர் அழைப்பு
ADDED : பிப் 18, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:ஓசூர் தாலுகாவில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் வரும், 26 காலை, 9:00 முதல், 27 காலை, 9:00 மணி வரை நடக்கிறது. அனைத்து அரசு துறை அலுவலர்கள், ஓசூர் தாலுகாவில் தங்கி, மக்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய உள்ளனர். எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கை சார்ந்த மனுக்களை இன்று (பிப்.18) காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை, ஓசூர், பாகலுார், மத்திகிரி ஆர்.ஐ., அலுவலகங்கள், ஓசூரிலுள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வழங்கலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.