/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஞ்சப்பட்டி பகுதியில்சூரியகாந்தி சாகுபடி பணி தீவிரம்
/
பஞ்சப்பட்டி பகுதியில்சூரியகாந்தி சாகுபடி பணி தீவிரம்
பஞ்சப்பட்டி பகுதியில்சூரியகாந்தி சாகுபடி பணி தீவிரம்
பஞ்சப்பட்டி பகுதியில்சூரியகாந்தி சாகுபடி பணி தீவிரம்
ADDED : மார் 13, 2025 02:07 AM
பஞ்சப்பட்டி பகுதியில்சூரியகாந்தி சாகுபடி பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம்:பஞ்சப்பட்டி பகுதியில், சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, வீரியபாளையம், சுக்காம்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, புதுப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது, சூரியகாந்தி செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்து வருகிறது. குறைந்த தண்ணீர் கொண்டு சாகுபடி செய்யப்படுகிறது. 30 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, சூரியகாந்தி சாகுபடி மூலம் ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.