/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., சார்பில் கரூரில் இன்றுவீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
/
தி.மு.க., சார்பில் கரூரில் இன்றுவீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
தி.மு.க., சார்பில் கரூரில் இன்றுவீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
தி.மு.க., சார்பில் கரூரில் இன்றுவீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
ADDED : ஜன 25, 2025 01:25 AM
தி.மு.க., சார்பில் கரூரில் இன்றுவீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
கரூர், :கரூர் உழவர் சந்தை எதிரில், தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், இன்று (25ல்) நடக்கிறது.
இதுகுறித்து, கரூர் மாவட்ட தி.மு.க., செயலாளரும், மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி விடுத்துள்ள அறிக்கை:
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாளை யொட்டி, கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் இன்று காலை, 8:30 மணிக்கு மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, தியாகிகள், வாரிசுகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு கரூர் உழவர் சந்தை எதிரில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில், தி.மு.க., சட்ட திருத்த குழு செயலாளர் எம்.பி., கிரிராஜன், தலைமை பேச்சாளர்கள் குமணன், கருணாநிதி ஆகியோர் பேசுகின்றனர். அதில், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.