/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய பாலம் கட்டும் பணிகோட்ட பொறியாளர் ஆய்வு
/
புதிய பாலம் கட்டும் பணிகோட்ட பொறியாளர் ஆய்வு
ADDED : பிப் 15, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய பாலம் கட்டும் பணிகோட்ட பொறியாளர் ஆய்வு
குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி, பரளி, கருங்காளப்பள்ளி வழியாக அய்யர்மலை, சிவாயம் செல்லும் நெடுஞ்
சாலையில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 185 லட்சம் மதிப்பில் பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது.
இப்பணியை, நெடுஞ்சாலை மாவட்ட கோட்ட பொறியாளர் ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார். குளித்தலை நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக உதவி பொறியாளர் ஜெயராமன் மற்றும் அரசு
ஒப்பந்ததாரர் பழனிசாமி, நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

