/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : பிப் 20, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் தவிப்பு
கரூர்:சாலையில் உள்ள குப்பைக்கு, தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் வாங்கல் மற்றும் பஞ்சமாதேவி சாலையில், பல இடங்களில் குப்பை ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதை, உள்ளாட்சி அமைப்புகள் அகற்றுவது இல்லை. இதனால், சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பை, காற்றில் பறந்தபடி உள்ளது. வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் அவதிப்படுகின்றனர்.
மேலும் குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், அந்த வழியாக செல்வோருக்கு கண் எரிசல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே, தேங்கியுள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை தேவை.

