/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நீதிமன்ற வளாகத்தில் மின் ஒயர் திருட்டு
/
நீதிமன்ற வளாகத்தில் மின் ஒயர் திருட்டு
ADDED : அக் 20, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீதிமன்ற வளாகத்தில்
மின் ஒயர் திருட்டு
கரூர், அக். 20-
கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மின் ஒயரை திருடியவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் - வெள்ளியணை சாலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. அதில், வைக்கப்பட்டிருந்த, 300 மீட்டர் மின் ஒயரை காணவில்லை. மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய். இதுகுறித்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நிர்வாக அலுவலர் அரங்கநாதன், 42, போலீசில் புகார் கொடுத்தார்.
தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.