/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மொபட்டில் இருந்து விழுந்த முதியவர் பலி
/
மொபட்டில் இருந்து விழுந்த முதியவர் பலி
ADDED : நவ 12, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொபட்டில் இருந்து
விழுந்த முதியவர் பலி
கரூர், நவ. 12-
நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 60. இவர் கடந்த, 30 இரவு, கரூர் கடம்பங்குறிச்சி-வாங்கல் சாலையில், டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து தவறி விழுந்த ரவிச்சந்திரனுக்கு, தலையில் படுகாயம் ஏற்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் உயிரிழந்தார்.
ரவிச்சந்திரனின் மனைவி ராதா, 50, கொடுத்த புகாரின்படி, வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
பல்சர் பைக் திருட்டு