/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மது போதையில் தகராறுபைனான்ஸ் ஊழியர் கைது
/
மது போதையில் தகராறுபைனான்ஸ் ஊழியர் கைது
ADDED : மார் 08, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மது போதையில் தகராறுபைனான்ஸ் ஊழியர் கைது
குளித்தலை:குளித்தலை, காவேரி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 60. இவர், நேற்று முன்தினம் குளித்தலை பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது, குளித்தலையை சேர்ந்த பிரேம், 43, என்ற பைனான்ஸ் ஊழியர், மது போதையில் ஆறுமுகத்தை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்க முயன்றார். இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார், தனியார் நிதி நிறுவன ஊழியர் பிரேமை கைது செய்தனர்.