/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பசுபதீஸ்வரர் கோவிலில் புத்தகவிற்பனை நிலையம் துவக்க விழா
/
பசுபதீஸ்வரர் கோவிலில் புத்தகவிற்பனை நிலையம் துவக்க விழா
பசுபதீஸ்வரர் கோவிலில் புத்தகவிற்பனை நிலையம் துவக்க விழா
பசுபதீஸ்வரர் கோவிலில் புத்தகவிற்பனை நிலையம் துவக்க விழா
ADDED : ஏப் 05, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பசுபதீஸ்வரர் கோவிலில் புத்தகவிற்பனை நிலையம் துவக்க விழா
கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், புத்தகம் விற்பனை நிலையம் திறப்பு விழா, செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமையில் நேற்று நடந்தது.
கரூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பால்ராஜ், புத்தக நிலையத்தை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, பட்டினத்தார் பாடல்கள், சண்முக கவசம், பஞ்ச சபைகள் ஆகிய புத்தகங்களின் முதல் விற்பனையை, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் பெற்றுக் கொண்டார்.
விழாவில், அறங்காவலர் குழு உறுப்பினர் ேஷாபா, ஓதுவார் தண்டபாணி, கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் பெற்றுக் கொண்டனர்.